நான் பதிவுலக எழுத்தாளர் இல்லை நண்பர்களே!
(பயப்படாதீங்க..நான் எழுதி, அதை உங்களை படிக்க வைத்து,உங்களை தற்கொலைக்கு தூண்ட மாட்டேன்!)
சும்மா..இருந்துட்டு போகட்டுமேன்னு ஒரு ப்ளோக் வச்சு இருக்கேன்!
மற்றபடி சென்னைல இருந்து லண்டன் வந்து குப்பை கொட்டிட்டு இருக்கேன்!
இவ்ளோதான் நம்ம சுயபுராணம்!